Posts

உணவே மருந்து

Image
  சிறுதானியங்கள்  ஆதி காலத்தில் மனிதன் முதன் முதலில் அரிசியை மூங்கில் மரத்திலிருந்து தான் கண்டுபிடித்தான். எனவே அதற்கு மூங்கிலரிசி என்று பெயரிட்டான். இதன் மூலம் நெற்பயிரைக் கண்டு பிடித்து அதற்குப் பல பெயர்களை சூட்டினான். பின்பு சிறுதானிய வகைகளையும் பயிறு வகைகளையும் ஒவ்வொன்றாக கண்டு பிடித்தான். சிறுதானியங்களை நவதானியங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது  சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை கோலான் புற்றுநோய் வளரும் அபாயத்தைக் குறைக்கிறது. லிக்னைன் எனப்படும் சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாறுகிறது. இவ்வாறு மாறும் லிக்னைன் மார்பகப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் half குறைக்கிறது.  தமனி கோளாறுகளைத் தடுக்கிறது  சிறுதானியங்கள் உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவை குறைக்கிறது. சிறுதானியங்கள் இரத்தத் அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து, இரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் வாதம், த...